Surprise Me!

Vellore | நடுரோடுன்னு கூட பார்க்காமல்.. சேற்றில் உருண்ட வேலூர் கவுன்சிலர்.. ஆடிப்போன அதிகாரிகள்

2025-08-05 142 Dailymotion

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் உள்ள 49 வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன் அந்தப் பகுதியில் பல வருடங்களாக சாலை போடாததால் தெருக்களில் அங்க பிரதேசம் செய்து நூதன முறையில் போராட்டம் தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெரு கேகே நகர், ஜீவா நகர், கோவில் மானியம், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி நகர், நடவடி அம்மன் கோவில் தெரு தெருக்கள் 49 வது வார்டில் வருகிறது.

அப்பகுதியில் முறையான சாலைகள் போடப்படாததால் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நேற்று பெய்த மழையின் காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி முழுவதுமாக சேரும் சகதியமாக மாறி உள்ளது. இது குறித்து தகவலை மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இப்போதும் மேற்கொள்ளாததால், இதனை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மாமன்ற உறுப்பினர் லோகநாதன் தெருகளில் உள்ள சேற்றில் உருண்டு அங்கப்பிரதர்ஷணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்

#vellore #road #வேலூர் #சாலை

Also Read

"என் நகை எல்லாம் போச்சு! தமிழக போலீஸ் ஒன்னும் பண்ணல!" கதறி அழுத தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ராணுவ வீரர் :: https://tamil.oneindia.com/news/chennai/vellore-police-failed-crpf-officer-weeps-over-theft-of-wedding-jewellery-725865.html?ref=DMDesc

சென்னை-விழுப்புரம், கோவை-சேலம், சென்ட்ரல் -வேலூர்.. சென்னை மெட்ரோவின் கனவு திட்டம் :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-villupuram-coimbatore-salem-central-vellore-chennai-metros-regional-rapid-transit-plan-725575.html?ref=DMDesc

வேலூர் நந்தினி போல்.. சென்னை வீரலட்சுமி.. பெரும்பாக்கம் கேஸ் சிலிண்டர் ஊழியர் வழக்கில் திருப்பம் :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-veeralakshmi-is-like-vellore-nandini-twist-in-perumbakkam-gas-cylinder-employee-case-722925.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon